இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம் வெள்ளி விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ரூ.31 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வரும் நிகழ்வானது தொடர்ந்து அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

இன்று 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,975 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.31,800 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,075 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,600 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.49.50 ஆகவும், 10 கிராம் அளவுள்ள வெள்ளி ரூ.495 ஆகவும், ஒரு கிலோ அளவுள்ள வெள்ளி ரூ.49,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நிலையில்லாமல் அவ்வப்போது அதிக விலையேற்றத்தை தங்கம் மற்றும் வெள்ளி காணுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->