இன்றைய பெட்ரோல் டீசல் விலை... கவலையில் குமுறும் வாகன ஓட்டிகள்..!! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.இந்த விலையேற்றம்  இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் இரண்டும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 01 காசுகளுக்கு விற்பனையானது. இதே போல டீசல், இன்று 72 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் வினியோகம் பாதிக்கப்படாது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 19 01 2020 petrol diesel price in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->