Paytm செயலிக்கு அதிரடி தடையை விதித்த கூகுள்! வாடிக்கையாளர்களின் பணம் என்ன ஆகும்? - Seithipunal
Seithipunal


பண பரிமாற்ற செயலியான Paytm கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

விதிமுறை மீறல் புகார் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் பிளே ஸ்டோர் தெரிவித்துள்ளது. 

செல்போன் செயலியான Paytm நிதிச்சேவைகளையும் அளித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என  Paytm நிறுவனம் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paytm ban in google paly store


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->