தங்கம் விலை உயர்வு.! இன்றைய (12.10.2021) நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,438 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,790 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,426 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,544-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,807 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 65.80 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 65,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oct 12 gold price in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->