இன்றைய தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது.

அதன்படி, இன்று சவரனுக்கு 248 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,267 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,136 விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,111 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,888 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.  

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 39.90 காசுகளுக்கும், கிலோ ரூ.39,900 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

june 11 gold and silver price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->