அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்... ஷாக்கில் திகைத்துப்போன இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 31,000 ரூபாயைத் தாண்டி உள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

24 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரனுக்கு ஒன்றுக்கு 128 ரூபாய் அதிகரித்து ரூ.4015 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.32120 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரனுக்கு ஒன்றுக்கு 128 ரூபாய் அதிகரித்து ரூ.3828 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30624 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50.40 காசுகளாகவும், வெள்ளி ரூ.5400 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 18 gold and silver price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->