டெக்னோவின் அதிரடி ஸ்மார்ட் போனின் சிறப்பசங்கள் என்ன?..!! - Seithipunal
Seithipunal


பிரபல அலைபேசி நிறுவனமான டெக்னோ நிறுவனம் தனது ஸ்பார்க் பவர் தொடுதிரை அலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த அலைபேசியில் 6.35 இன்ச் எச்.டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே., ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசசர், 4 ஜி.பி ரேம்., 64 ஜி.பி மெமரி போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை - டெக்னோ ஹை ஒ.எஸ் 5.5 இயங்குதளம், புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா 13 எம்.பி கேமரா, f/2.0, 8 எம்.பி வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 2 எம்.பி மேக்ரோ லென்ஸ், குவாட் எல்.இ.டி மற்றும் ஃபிளாஷ் மாட்யூல் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்., முன்புறத்தில் 13 எம்.பி கேமரா., பேஸ் அன்லாக்., கைரேகை சென்சார் போன்றவையும்., 6000 எம்.ஏ.எச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Tecno Camon i4,

மேலும் இதன் சிறப்பம்சங்களாக: 

6.35 இன்ச் 720 x 1548 பிக்சல் எச்.டி பிளஸ் 2.5 D வளைந்த கிளாஸ் டிஸ்பிளே.,
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 12 என்.எம் பிராசசர்.,
650 மெகா ஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர் GE8320 GPU.,
4 ஜி.பி ரேம்.,
64 ஜி.பி மெமரி.,
மெமரி நீட்டிப்பு வசதி.,
ஆண்ட்ராய்டு 9 பை - டெக்னோ ஹை ஒ.எஸ் 5.5.,
டூயல் சிம்.,
13 எம்.பி கேமரா, f / 2.0.,

Tecno Camon i4,
8 எம்.பி வைடு ஆங்கில் லென்ஸ்.,
2 எம்.பி. மேக்ரோ லெனஸ் மற்றும் குவாட் எல்.இ.டி ஃபிளாஷ்.,
13 எம்.பி செல்ஃபி கேமரா.,
கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி.,
6000 எம்.ஏ.எச் பேட்டரி.,
3.5 எம்.எம் ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம் ரேடியோ வசதி.,
டூயல் 4ஜி வோல்ட் சேவை மற்றும் வைபை, ப்ளூடூத் 5 வசதி போன்ற சிறப்பம்சங்களுடன் டான் புளு கலர் மற்றும் ஆல்பேன் கோல்டுக்கு நிறத்தில் ரூ.8,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி பிளிப்கார்ட் இணையத்தில் துவங்க உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in techno camon i4 mobile sales stared December 1 th date in flip kart


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->