நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைந்தது.! - Seithipunal
Seithipunal


நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 112 அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது,

இன்று கிராமுக்கு 10 ரூபாயும் , சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்து. 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,872 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,976 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,066 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,528 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 50.80 காசுகளாகவும், வெள்ளி ரூ.50,800 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold silver price on january 28


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->