இன்று ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை.! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று 56 ரூபாய் உயர்ந்து.

இன்று காலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,645 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,160 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. இரு நாட்களுக்கு முன்  29 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,808 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,464 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 48.00 காசுகளாகவும், வெள்ளி ரூ.48,000 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்காக நான்கு காரணங்கள் உள்ளது என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold and silver price on nov 16


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->