இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது.! - Seithipunal
Seithipunal


நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 16 குறைந்து, 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்று கிராமுக்கு 2ரூபாயும் , சவரனுக்கு 16 ரூபாயும் குறைந்து. 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,815 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,520 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4006 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,048 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 50.00 காசுகளாகவும், வெள்ளி ரூ.50,000 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold and silver price decrease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->