வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு.!! - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு  இந்தியாவின் சமையல் எரிவாயு விலை மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது, அதன் படி இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 65 ரூபாய் குறைந்து 761 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gas price in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->