தங்கம் விலையில் மாற்றம், இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக 29 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த தங்கம் விலை இன்று 24 ரூபாய் குறைந்து. 

இன்று காலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து , 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,441ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,128 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,823 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,584 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 47.60 காசுகளாகவும், வெள்ளி ரூ.47,600 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec 06 gold and silver price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->