இன்றைய (20.08.2019) தங்கம் விலை குறைப்பு! இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்!! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது பின்னர் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது 

22 கேரட் தங்கம்:

இன்று சவரனுக்கு சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,584.00ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,672. ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

24 கேரட் தங்கம்:

இன்று சவரனுக்கு சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ. 3,763.00 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,104 விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளி:

வெள்ளி விலை கிராமுக்கு 47.60 காசுகளும், கிலோ வெள்ளி ரூ.47,900.00 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

august 20 gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->