ஒரே நாளில் அண்டர் பல்டி அடித்த தங்கத்தின் விலை.! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த குழபத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் விலையை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5380 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 43040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் குறைந்து 5345 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 42760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல், இன்று வெள்ளி கிராம் ஒன்று 74.60 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->