இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா?  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனத் தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் உயர்ந்து 5355 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 42840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5345 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், வெள்ளி கிராம் ஒன்று 74.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 01 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->