சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 256 ரூபாய் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் பெண்களுக்கு பேராசை. ஆனால், அந்த தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் அதன் மீதான மோகம் குறையவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கத்தின் விலை 42 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்ந்து 5323 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 42584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் உயர்ந்து 5355 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 42840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 74.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 01 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->