இன்று (23.01.2023) சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு? - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாகவே தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். பொதுவாகவே தங்கம் என்றால் பெண்களுக்கு ஆசை இல்லை பேராசை. 

அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 5320 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 42560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்ந்து 5323 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 42584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 74.70 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 01 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->