சென்னையில் இன்று (22.01.2023) ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. இதனால் பல நாடுகள் இதுவரைக்கும் மீளாத நிலையில் இருந்து வருகிறது. முதலீட்டாளர்கள் தாங்காது முதலீடுகளை என்ன செய்வது என்று அறியாமல், தற்போது தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

தென்னிந்தியாவை பொறுத்த வரையில், அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அதேபோல் உலகத்தில் உள்ள பெண்களில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 5320 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 42560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், அபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 74.30 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->