தாம்பத்தியத்தில் உச்சகட்டத்தை அடைய அதிக நேரம்?.! இயற்கையான முறையில் என்ன செய்யலாம்?.!!  - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் தம்பதிகள் புணர்ச்சியில் ஈடுபடும் சமயமானது துவக்கத்தில் பெண்களுக்கு சற்று அதிகளவு நேரத்தையும்., ஆண்களுக்கு குறைந்த நேரத்தில் உச்சத்தை எட்டவைக்கும். இந்த நிகழ்வானது வரும் வருடங்களில் தொடர்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபவதன் காரணமாக., ஆண்களுக்கு உச்சக்கட்டம் தாமதமாகவும்., பெண்களுக்கு காலம் குறைந்து கொண்டே போகும் என்பது தான் நிதர்சனம்.. 

எந்த விதமான மருந்துகளின் உதவியும் இல்லாமல் ஆண்களின் உச்சத்தை பெண்ணிற்கு பிடித்தவாறு செய்து., பெண்ணையும் உச்சமடைய செய்யும் நிகழ்விற்கு பல முறைகள் உள்ளன. இருவரும் இணையும் நேரத்தில் காணாததை கண்டு பாய்ந்தது போல பாயாமல்., அறிவை சிறிது செயல்படுத்தி., பொறுமையாக கையாள வேண்டும். பெண்களை பொறுத்த வரையில் விரல் வருடல்களை அதிகளவு விரும்புவார்கள். இது அவர்களின் உச்ச கட்டத்திற்கு உதவும். 

தாம்பத்தியத்தில் விரலால் செய்யும் நிகழ்ச்சியின் மூலமாக பெண்ணிற்கு காம உணர்வானது அதிகளவு வெளிப்பட்டு., காம தீயானது கொழுந்துவிட்டு எரிய துவங்கும். பொதுவாக பெண்களின் பெண்ணுறுப்பை நான்கு வகைகளாக பிரித்துள்ளனர். தாமரை மொட்டு போல் குவிந்து உள்ள பெண்ணுறுப்பு., வளர்பிறையை போல வட்டமான பெண்ணுறுப்பு., மடிப்புடன் கூடிய பெண்ணுறுப்பு மற்றும் எருமையின் நாக்குகளை போல தடித்த பெண்ணுறுப்பு என்று பிரிக்கலாம். 

தாம்பத்தியத்தின் போது பெண்ணுறுப்பிற்கு அருகில் ஆண்குறியை போன்றே நாடி போன்ற பகுதி அமைந்திருக்கும். இந்த இடத்தை விரலால் சுழற்ற., பெண்ணிற்கு காம தீயானது மளமளவென பரவி., காம எண்ணமானது அதிகரிக்கும். தாம்பத்தியத்தில் புதுமையான முறைகள் மற்றும் முயற்சிகள் துணையின் விரும்பத்துடன் மேற்கொண்டால் தவறில்லை.. ஒவ்வொரு முயற்சியும் ஓர் புதிய இன்பத்தையும்., மன நிறைவையும் தரும். 

தாம்பத்தியத்தின் துவக்க நிலையாக பெண் கீழேயும் - ஆண் மேலேயும் இருந்து செயலாற்றுவது துவக்க நிலை என்றாலும்., ஆணின் மீது பெண் அமர்ந்து செயலாற்றுவது பெண்ணின் உச்சக்கட்டத்திற்கு எளிதாக வழிவகுக்கும். இதனை தவிர்த்து தம்பதியினர் தங்களின் பிறப்புறுப்பை மாறி மாறி சுவைப்பது., இருவரும் கலவிக்கான சந்தேகம் குறித்து பேசி செயலாற்றி தீர்த்து கொள்ளுதல் போன்றவை உச்சத்திற்கு வழிகள் ஆகும். 

தங்களின் மனதில் அன்பு இல்லாத நபர்கள்., ஊருக்கு நல்லவனாக வெல்பவர்கள்., தாம்பத்தியத்திற்கு விருப்பம் இருந்தாலும் எதோ ஒரு காரணத்திற்க்காக துணையை புறக்கணிப்பது., சந்தேக கொடூரம் போன்றவை தாம்பத்தியத்தின் முதல் மற்றும் முக்கிய எதிரிகள். இதன் காரணமாக குடும்பம் அழியும் சோகமும் ஏற்பட வாய்ப்புள்ளது. தாம்பத்யத்தின் மூலமாக தங்களின் மன ஒற்றுமையை அதிகரித்து., துணையின் விருப்பத்தை நிறைவேற்றி., நலமோடும் வளமோடும் வாழ்ந்து வாழ்க்கையை கொண்டாடுங்கள்... 

English Summary

which position is to correct during enjoy quick extreme for wife


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal