தாம்பத்தியத்தில் எந்த நிலை செயல்பாடு மரணத்தை ஏற்படுத்தும்?.!!  - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்திற்கும் அதிகளவு தொடர்பை கொண்டது.. இதே சமயத்தில் தான் சில செயல்களால் தாம்பத்தியம் உயிருக்கும் ஆபத்தாக மாறி விடுகிறது. தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் சில செயல்களை பொறுத்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு மரணத்தை ஏற்படுத்தும் செயல்கள் குறித்து இனி காண்போம். 

தாம்பத்தியத்தில் ஈடுபடும் ஆண் - பெண்ணிற்கு இடையேயான வயது வித்தியாசமானது அதிகளவில் இருந்தால் மரணங்கள் ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் துணைகளுக்கு இடையே இருக்கும் இதய துடிப்பு., இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளத்தில் ஏற்படுத்தும் அடைப்பு போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. 

தம்பதிகள் தாம்பத்தியத்தை துவங்குவதற்கு முன்னதாக மது அருந்துவது., புகை பிடிப்பது கூட பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதிவேக தாம்பத்தியம் காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் கூட ஏற்படலாம். இதனைப்போன்று ஒரே நாளில் பல முறை தொடர் உல்லாசம் மற்றும் உச்சக்கட்டம் மரணத்தை ஏற்படுத்தலாம் அல்லது மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

அளவிற்கு அதிகமான போதை பொருட்களை எடுத்து கொண்டு., அதிவேக தாம்பத்தியத்திற்கு அல்லது தொடர் தாம்பத்தியத்திற்கு துணையை வற்புறுத்தல் இருவரில் ஒருவருக்கும் கட்டாயம் மரணம் அல்லது உடற்பாதிப்பை ஏற்படுத்தும். இதுமட்டுமல்லாது அதிகளவிலான தூரத்திற்கு பிரயாணம் செய்து அதிவேக தாம்பத்தியத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபட்டால் மரணம் நிச்சியம். ஆரோக்கியமான தாம்பத்தியத்தை மேற்கொண்டு உங்களின் வாழ்க்கையை சிறப்பாக்குங்கள்...

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which position is dangerous to enjoy with couple to die


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal