ஆண், பெண் தாம்பத்திய உச்சக்கட்டம்... எது எப்படி இருந்தாலும்.....!! - Seithipunal
Seithipunal


காமம் என்பது நமக்கான துணையுடன், தகுந்த வயதில்,பருவத்தில், நேரத்தில் மேற்கொள்வதில் எந்த விதமான தவறும் இல்லை. மனிதர்கள் வாழ்வியல் இன்பத்தை அடையவும், எதிர்கால சந்ததியை உருவாக்கவும், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து இல்லறத்திற்கு பெரும் உதவி செய்யும் தாம்பத்தியம் நமக்கு பல நல்ல வழிகளை ஏற்படுத்தி தருகிறது.

அவ்வப்போது தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்வதால் உடல் நலம் மேம்படும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பாசம், அன்பு மற்றும் காதல் போன்றவை அதிகரிக்கும். தாம்பத்தியதால் தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமை மற்றும் உடல் நன்மை மருத்துவ ரீதியாக கூட உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணவன் மனைவி, உல்லாசம், உடலுறவு, தாம்பத்திய உச்சக்கட்டம், கள்ளக்காதல், கணவன் மனைவி உடலுறவு, செகஸ், ஆர்கஸம், பெண்ணுறுப்பு, பெண்நறுப்பு சுவைத்தல், girl, sex, orgasm, couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple orgasm,

தாம்பத்தியத்தில் உச்சகட்டத்தை அடைய முதலில் கலவி ஆசையானது உருவாக வேண்டும். தாம்பத்திய ஆசை உருவாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகளின் மூலமாக நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்களை பொறுத்த வரையில் ஏற்படும் மாற்றங்களாக மார்பகத்தின் அளவு அதிகரித்தல், மார்பக காம்புகளின் எழுச்சி மற்றும் பெண் உறுப்பில் திரவம் சுரத்தல், பெண்ணுறுப்பு சுவர்கள் உறவிற்கு தாயாராக வழவழப்பு தன்மை அடைவது, கிளைட்டோரிஸ் பகுதியின் எழுச்சி, கண்ணின் பாப்பா, பெண்ணுறுப்பின் உள்பக்கம் உறுதி அடைதல் மற்றும் பெண்ணுறுப்பு சுவர்கள் வீக்கமடைவது போன்ற அறிகுறிகள் தாம்பத்திய உணர்ச்சிக்கான அறிகுறிகள் ஆகும். 

கணவன் மனைவி, உல்லாசம், உடலுறவு, தாம்பத்திய உச்சக்கட்டம், கள்ளக்காதல், கணவன் மனைவி உடலுறவு, செகஸ், ஆர்கஸம், பெண்ணுறுப்பு, பெண்நறுப்பு சுவைத்தல், girl, sex, orgasm, couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple orgasm,

இதனைப்போன்று ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுதி, விதைப்பைகள் வீக்கம், ஆணுறுப்பின் நுனியில் திரவம் வெளிப்படுதல், ஆணுறுப்பு நரம்புகளின் வீக்கம், உடலில் இருந்து ஒரு விதமான வாசனை வெளிவருதல், கண்மணிகள் பெரிதாவது போன்றவை ஆண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் உண்டாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விஷயங்கள் ஆகும். இதில் தாம்பத்தியத்தில் ஈடுபட தம்பதிகளுக்கு விருப்பம் ஏற்பட்டதும் தங்களின் அன்புகள் மூலமாக முன்விளையாட்டுகளை விளையாட துவங்கி, இறுதியில் உச்சக்கட்டம் என்று அழைக்கப்படும் ஆர்கஸத்தை எண்ணி செயல்படுவார்கள். 

இதில் ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறையாக பெண்ணுறுப்பு மூலமான இயல்பான தாம்பத்தியம், ஆசன வாய் புணர்ச்சி, வாய்வழி புணர்ச்சி, சுய இன்பம் மற்றும் ஆபாச படங்கள் பார்ப்பது, ஓரினசேர்க்கை, ஆபாச காட்சிகளை பார்ப்பது போன்றவை மூலமாக ஆணிற்கு தாம்பத்திய உச்சக்கட்டம் கிடைக்கிறது. மேலும், இதன் முடிவாக விந்து வெளியேற்றமும் நடக்கிறது.

கணவன் மனைவி, உல்லாசம், உடலுறவு, தாம்பத்திய உச்சக்கட்டம், கள்ளக்காதல், கணவன் மனைவி உடலுறவு, செகஸ், ஆர்கஸம், பெண்ணுறுப்பு, பெண்நறுப்பு சுவைத்தல், girl, sex, orgasm, couple enjoy, husband wife enjoy, affair, illegal affair, couple orgasm,

பெண்களை பொறுத்த வரையில் உச்சக்கட்டத்தை அடைய இயல்பாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு நுழைவு தாம்பத்தியம், பெண்ணுறுப்புகளை சுவைத்தாள், சுய இன்பம், கலவிக்கான பொருட்களை வைத்து இன்பம் காணுதல், தாம்பத்திய விளையாட்டுகள், பெண்ணுடன் சேர்ந்து இன்பம் அனுபவித்தல், பி.டி.எஸ்.எம் எனப்படும் இன்பத்தில் துன்பம் போன்றவை பெண்களுக்கு உச்சகட்டத்தை ஏற்படுத்தும். இதில் பெண்களுக்கும் உச்சக்கட்டத்தின் இறுதியில் விந்து திரவம் வெளியேறும். 

எது எப்படியிருந்தாலும் சரி திருமணத்திற்கு பின்னர் தனது துணையை மற்றொரு துணை அன்புடனும், அரவணைப்புடனும், தாம்பத்திய நேரத்தில் இருவரும் ஒருசேர இணைந்து, தங்களின் விருப்பத்தை இருவரும் வெளிப்படையாக தெரிவித்து தாம்பத்திய வேட்கையை பூர்த்தி செய்துகொள்வது, முன் பின் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை இல்லறத்திற்கு நன்மையை சேர்க்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Male and Female Orgasm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->