அதிக நேரம் அமர்ந்தே பணியாற்றும் நபருக்கு ஏற்படும் ஆண்மை குறைவு?..! இயற்கையான முறையில் சரி செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


நம்மில் பெரும்பாலானோர் அமர்ந்து பணியாற்றும் பழக்கத்தை வைத்திருப்போம். இது பெரும்பாலானோருக்கு வேலையாக கூட இருக்கலாம். நாம் அதிகநேரம் அமர்ந்திருந்து பணியாற்றி வருவதால் நமது உடல் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. நமது உடலின் இன்சுலின்., உடல் பருமன் மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனையை இது எளிதாக ஏற்படுத்துகிறது. 

இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக தொடர்பு வைத்துக்கொண்டே ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை பெரும்பாலும் ஆண்கள் பொதுவாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. சிலர் முன்வந்து மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டாலும்., அது பலனளிக்காமல் போகிறது. 

தாம்பத்தியம், தாம்பத்திய கோளாறுகள், ஆண்மை குறைவு, ஆண்மை கோளாறு, couple enjoy sad,

மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆண்மைகுறைவிற்கான காரணத்தை கண்டறிந்து., ஆண்மையை அதிகரிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் சிலருக்கு அது ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இயற்கையான மருத்துவத்தின் மூலமாக ஆண்மையை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. அந்த வகையில்., இரவு உணவு எடுத்துக்கொள்ளும் போது., பாலுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். 

தாமரையின் விதைகளை பொடித்து., ஒரு குவளை பாலில் சேர்த்து தினமும் இரண்டு வேலை குடித்து வந்தால்., விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாகும். கிராமங்களில் அதிகளவு கிடைக்கும் வெண்டைக்காயின் வேறை இடித்து பொடியாக மாறி., இரவு உணவிற்கு பின்னர் பாலுடன் சேர்த்து பருகி வர விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். 

to increase sperms, ஆண்மையை அதிகரிக்க, ஆண்மை விருத்தி,

உடலின் குளிர்ச்சி மற்றும் பிற நன்மைக்காக எடுத்துக்கொள்ளப்படும் கரும்புடன் பங்கற்கன்டை காய்ச்சி சேர்த்து., இதனுடன் ஒரு தே.கரண்டி முருகை பூவை சேர்த்து குடித்து வந்தால்., உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். இரவில் உணவை சாப்பிட்ட பின்னர் சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி., தேன் கலந்து சாப்பிட்டு., பின்னர் பசும்பாலை பருகி வந்தால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். 

கொடிபச்சிலையின் கீரை சாறுடன் பாதம் பருப்பை நன்றாக ஊறவைத்து., பின்னர் பாதாம்பருப்பை காய வைத்து பொடித்து., பாலில் தினமும் ஒரு தே.கரண்டி அளவு சேர்த்து குடித்து வருதல்., அரச இலைகளை அரைத்து சூடான பாலில் சிறிதளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வருதல்., உலர்த்திய செம்பருத்தி மற்றும் உலர்த்திய முருங்கை பூவை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to improve sperms


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->