தாம்பத்தியத்தில்., விந்து வெளியேறும் பிரச்சனைக்கு என்ன செய்யலாம்?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் தம்பதிகளை பொறுத்த வரையில் ஆண்களுக்கு பெரும் பிரச்சனை என்று இருப்பது விந்து முந்துதல் பிரச்சனை ஆகும். இதனியா சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக அறியலாம். சுய இன்பம் காணும் நேரத்தில் ஒரே நேரத்தில் உச்சத்தை அடையாமல்., இடைவெளி விட்டு நேரத்தினை நீட்டிக்க வேண்டும். 

ஆண்கள் பொதுவாக சுயஇன்பம் காணும் நேரத்தில் அவசரத்துடன் உச்சத்தை எதிர்நோக்கி செயல்படுத்தி விடும் நிலையில்., யாரும் பார்த்துவிடக்கூடாது அல்லது மனதில் உள்ள ஆசையை தீர்த்து விட வேண்டி அனைத்தையும் அவசரமாக செய்து முடிக்கின்றனர். 

இதுதான் தாம்பத்தியத்தின் போது சிக்கலை ஏற்படுத்தி விந்து விரைவில் வெளியேறும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண் முதலில் தனது ஆணுறுப்பை ரசிக்க வேண்டும். பின்னர் தாம்பத்தியத்திற்கு ஆணுறுப்பு தயாராகி விறைப்பு நிலையை அடைத்து., விந்தை வெளியேற்றுவது வரை நிதானமாக செயல்பட வேண்டும். 

couple enjoy, illegal affair, affair, husband wife enjoy, தாம்பத்தியம், கள்ளக்காதல், உடலுறவு, கணவன் மனைவி தாம்பத்தியம்,

உச்சக்கட்டத்தின் போது விந்து வெளியாகும் நேரத்தில் அதனை தடுத்து நிறுத்தி., மீண்டும் தொடர்வது நல்லது. இதனை அவ்வப்போது சுய சோதனை செய்து கொள்வது நல்லது. மேலும்., குறிப்பிட்ட இடைவெளிவிட்ட பின்னர் சுய இன்பம் காணலாம். இது உச்சக்கட்டத்தின் நேரத்தை அதிகரித்து தாம்பத்தியத்தில் நல்ல பலனை தரும். 

மேலும்., சிறுவயதில் இருந்து கலவி குறித்த விழிப்புணர்வை பெற்று தேவையற்ற செயல்களை குறைத்தால்., துணையுடன் கூடிய தாம்பத்தியத்தில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. துவக்கத்தில் துணையுடன் தாம்பத்திய விளையாட்டை விளையாடிவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் இருவருக்கும் வெற்றி நிச்சயம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to control quick orgasm extreme


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->