தாம்பத்தியத்தில் இரட்டிப்பு இன்பம் எவ்வாறு சாத்தியமாகும்?..!  - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். தங்களின் எதிர்கால சந்ததியை உருவாக்கவும்., வாழ்க்கைக்கான பயணத்தை துவங்கும் நிகழ்வாகவும் தாம்பத்தியத்தை மேற்கொண்டு வாழ்க்கையை துவங்குகின்றனர். இந்த தாம்பத்தியத்தில் சிலருக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கும். இந்த திருப்தி ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக துணையின் மனநிலையை புரிந்துகொள்வது இருப்பது காரணமாகிறது. 

இன்றைய நாளில் நாம் காண இருக்கும் சந்தேகம் தாம்பத்திய சமயத்தில் இரட்டிப்பு இன்பம்.. தாம்பத்தியத்தின் போது தம்பதிகளின் விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளால் தங்களை அறியாமலேயே காயப்படுத்திக்கொள்ள நேரிடும். தலையுடன் தலை முட்டிக்கொள்வது., முடியை பிடித்து இழுப்பது., துணையின் கண்ணில் எதிர்பாராத விதமாக கைகள் இடித்துவிடுவது போன்றவையாகும். 

இந்த விஷயம் எதிர்பாராமல் நடந்தாலும்., தம்பதிகள் பின்னி பிணைந்து இருக்கும் சமயத்தில்., இந்த விஷயங்கள் அந்த நேரத்தில் ஒரு பொருட்டாகவே இருக்காது. தொடர்ந்து தாம்பத்திய கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். தாம்பத்தியத்தின் போது தம்பதிகளில் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் தாம்பத்தியம் மேற்கொண்டால்., அது இருவருக்கும் மகிழ்ச்சியை கிடைக்க விடாமல் தடுத்துவிடும். 

Tamil online news Today News in Tamil

affair, enjoy with couple, couple enjoy, illegal affair, தாம்பத்தியம்,

தாம்பத்தியத்தின் போது சிறுநீர்ப்பை காலியாக இருக்கும் பட்சத்திலேயே தம்பதிகளுக்கு முழு இன்பமானது கிடைக்கும். தம்பதிகள் தாம்பத்தியத்தின் போது உடலில் ஆடைகள் இன்றி தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத சுவாரசியம்., மகிழ்ச்சி போன்றவை அதிகளவு இருக்கும். தாம்பத்தியத்திற்கு முன்னதாக ஒருவருக்கொருவர் உரசிக்கொள்ளுதல் மற்றும் தாம்பத்திய நேரத்தில் எழுப்பப்படும் சத்தம் போன்றவை தாம்பத்திய உச்சக்கட்டத்திற்கு வழிவகுக்கும். 

affair, enjoy with couple, couple enjoy, illegal affair, தாம்பத்தியம்,

தாம்பத்திய நேரத்தில் துணையின் சுவாச கற்று படுவது சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். சிலருக்கு இதமான காற்றை உணர்ச்சியை ஏற்படுத்தும் இடத்தில் ஊதினால் கிளர்ச்சியாக இருக்கும். இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இருவரும் தங்களுக்குள் முத்தங்களை எண்ணிக்கை கணக்கில்லாமல் கொடுத்து மகிழ வேண்டும். தாம்பத்தியத்திற்கு முன்னதாக மது கட்டாயம் கூடாது. இயற்கையாக கிடைக்கும் இன்பமே இறுதி வரை நீடிக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how reach twice extreme enjoy with partner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->