தம்பதிகள் மாதத்திற்கு எத்துனை முறை தாம்பத்தியம் கொள்ளலாம்?..!!   - Seithipunal
Seithipunal


பூவுலகில் பிறந்த அனைத்து விதமான உயிரினமும் தங்களின் சந்ததியை பெருக்கவும்., வாழ்நாளின் அர்த்தமாக இருக்கும் தாம்பத்தியத்தில் கணவன் - மனைவி ஈடுபடுவதும் வழக்கம். தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்த பல விதமான சந்தேகங்கள் இருக்கும். 

தம்பதிகளின் திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவருக்கும் தாம்பத்தியத்தில் இருக்கும் ஆவலும் - மகிழ்ச்சியும் - குதூகலமும் அளவுகடந்து அன்போடு காணப்படும். பின்னர் சிறிது காலம் கடந்த பின்னர் வேலைப்பளு மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக தாம்பத்தியம் இயலாமலும்., ஆர்வம் குறைந்தும் விடுகிறது. 

அவ்வாறு தாம்பத்தியம் இயலாமல் போவதற்கு அதிகளவு காரணமாக வேலைப்பளு மற்றும் சோம்பல்., அதிகளவு சோகம் போன்ற பல காரணங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டு., தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைகிறது. தாம்பத்தியத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகமாக "மாதத்தில் எத்தனை முறை தாம்பத்தியம் கொள்ளலாம்?" என்ற சந்தேகம் இருக்கும். 

affair, illegal affair, couple enjoy, தாம்பத்தியம்,

குறைந்தது ஒரு மாதத்திற்கு 11 முறையாவது தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது என்றும்., குறைந்தது 11 முறை தாம்பத்தியம் மேற்கொள்ளும் தம்பதிகள் திருமண முதலில் அதிகளவு தாம்பத்தியமும்., பின்னர் தாம்பத்தியத்தை குறைத்து கொள்கின்றனர். இதனை சிலர் விரும்பியும் குறைப்பதால்., தாம்பத்தியத்தின் மீதான நாட்டமும் குறைகிறது. 

தம்பதிகள் தங்களுக்குள் 11 முறைக்கும் குறைவான தாம்பத்தியத்தை மேற்கொண்டு வந்தால்., இருவருக்கும் இடையே மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் குடும்பத்திற்குள் உண்டாகும் சில பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தம்பதிகள் மாதத்திற்கு 11 முறை தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது. 

cinema news in tamil today 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How many times can a couple get enjoy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->