உடலுறவில் இதனை மட்டும் தப்பி தவறியும் செய்து விடாதீர்கள்.!!   - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் தாம்பத்திய வெற்றியை உறுதி செய்வது அவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை பொறுத்தது. தினமும் சாப்பிடும் உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள்., புரத சத்துக்கள்., கொழுப்புகள்., வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உள்ள காய்கறிகள்., பழங்கள் மற்றும் மாமிசங்களை சாப்பிட வேண்டும். 

தாம்பத்தியத்தில் அதிகளவு இன்பத்தை பெறுவோம் என்று நினைத்து எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் உறவு நேரத்தை அதிகரிக்க கூடிய வகையில் இருக்கும் மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக சாப்பிட கூடாது. அவ்வாறு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால்., அந்த நேரத்தில் தேவையான இன்பமானது கிடைக்காமல்., ஆர்வமும் குறைகிறது. 

தாம்பத்தியத்தில் எடுத்த உடனே காளை மாடு விட்டதில் பாய்ந்ததை போல பணியை துவக்க கூடாது., இனிய மனதிற்கு சுகத்தை வழங்கும் மென்மையான பாடலை கேட்டு., நிதானமாக விளையாட்டை துவங்கி பின்னர் தாம்பத்தியத்தை துவங்க வேண்டும். 

அதிவேகம் ஆபத்தானது என்பதை போல., பக்குவமான முறையில் எந்த விதமான சலனமும் இல்லாமல் துவங்க வேண்டும். இல்லறத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு தாம்பத்தியம் பெரும் வழிவகை செய்கிறது. இரு மனம் இணைந்து ஓருடலை உருவாக்குவதற்கு தனது பணியை துவங்குகிறது. 

துணையிடம் இருக்கும் ஒப்புதலை பொறுத்து உடலை இயக்கி தாம்பத்தியத்தை இனிதே துவங்க வேண்டும். இருவருக்கும் இடையே இந்த விஷயத்தை பொறுத்த வரையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்பத்தை அளிக்கும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during play with couple should not do this activities


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal