தாம்பத்தியத்தில் பெண்கள் வெறுக்கும் விஷயங்கள் என்னென்ன?...!! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். தங்களின் எதிர்கால சந்ததியை உருவாக்கவும்., வாழ்க்கைக்கான பயணத்தை துவங்கும் நிகழ்வாகவும் தாம்பத்தியத்தை மேற்கொண்டு வாழ்க்கையை துவங்குகின்றனர். இந்த தாம்பத்தியத்தில் சிலருக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கும். இந்த திருப்தி ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக துணையின் மனநிலையை புரிந்துகொள்வது இருப்பது காரணமாகிறது. 

தாம்பத்திய நேரத்தில் தனது மனைவி எதனை விரும்புகிறார்? எதனை வெறுக்கிறார்? என்பதை சரிவர தெரிந்து வைத்திருப்பதில்லை. இதற்கான சந்தேகத்தை உங்களின் மனைவிடமே வெளிப்படையாக தாம்பத்திய நேரத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் சிலருக்கும் ஏற்படும் கூச்சத்தின் காரணமாக மனைவியிடம் இது குறித்து கேட்க தயங்குவதும் உண்டு. இனி என்னென்ன விஷயத்தை பெண்கள் தாம்பத்தியத்தில் வெறுக்கின்றனர் என்று காண்போம். 

Tamil online news Today News in Tamil

affair, illegal affair, couple enjoy, first night, தாம்பத்தியம்,

தாம்பத்தியத்தை துவங்கும் முன்னதாக விளையாடப்படும் முன் விளையாட்டுகளில் அவசரம் காட்டினால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. தாம்பத்திய முன் விளையாட்டுக்களால் பெண்ணின் உணர்ச்சி தூண்டப்படுவதோடு., உறவுக்கு பெண்ணுறுப்பையும் சரியாக தயார் செய்கிறது. இதன் காரணமாக முன் விளையாட்டில் அவசரம் என்பது கூடாது. 

affair, illegal affair, couple enjoy, first night, தாம்பத்தியம்,

தாம்பத்தியத்தின் போது பெண்கள் உச்சகட்டத்தை அடைவதற்கு., பெண்களுக்கு பிடித்தமான தாம்பத்திய விஷயத்தையும் செய்ய வேண்டும். இதுவே பெண்ணின் முழுமையான தாம்பத்திய உச்சக்கட்டத்திற்கு உதவும். இதனை ஆண்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாறாக எனக்கு உணர்ச்சி வந்துவிட்டது என்று கூறி அவசரத்தில் ஐந்து நிமிடத்தில் விளையாட்டை முடித்துவிட கூடாது. 

Tamil online news Today News in Tamil

affair, illegal affair, couple enjoy, first night, தாம்பத்தியம்,

தாம்பத்திய நேரத்தில் செய்யும் சில்மிசத்திற்கு அழுக்கான கைகள்., வெட்டப்படாத நகம் மற்றும் துர்நாற்றம் போன்றவை காரணமாக பெண்களுக்கு எரிச்சல் ஏற்படும். இதன் காரணமாக தாம்பத்தியத்திற்கு முன்னான சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியம். தாம்பத்திய நேரத்தில் உங்களின் துணைக்காக அவரின் உச்சத்திற்கும் - உங்களின் உச்சத்திற்கும் வழிவகை செய்யும் நோக்கில் மட்டுமே பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 

affair, illegal affair, couple enjoy, first night, தாம்பத்தியம்,

ஆக்ரோஷமான அல்லது அசாதாரண தாம்பத்தியம் என்பது பெண்களுக்கு தாம்பத்தியத்தின் மீது பயம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும். தாம்பத்திய நேரத்தில் ஒவ்வொரு அசைவையும் பொறுமையாக., பெண்ணிற்கு பிடிக்கும் வகையில் செய்ய வேண்டும். அந்த படத்தில் அப்படி - இந்த படத்தில் இப்படி என்று பெண்ணால் முடியாத தாம்பத்திய நிலையை செய்ய சொல்லி வற்புறுத்தி தாம்பத்தியம் மேற்கொள்ள கூடாது. 

affair, illegal affair, couple enjoy, first night, தாம்பத்தியம்,

பொதுவாக தாம்பத்தியத்தின் போது பெண்ணின் உடலில் உரோமம் இருக்க கூடாது என்று ஆண்கள் ஆசைப்படுவது எப்படி இயல்பான ஒன்றோ அதனைப்போன்றே பெண்களும் ஆணின் உடலில் உரோமம் இருக்க கூடாது என்று ஆசைப்படுவதும் இயல்புதான். இதனால் சுத்தமாக இருப்பது அவசியமாகும். தாம்பத்தியம் உணர்ச்சிக்கானது மட்டுமல்ல., வருங்கால வாழ்க்கைக்கும் என்று நினைத்து தாம்பத்தியத்தில் செயல்பட வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during enjoy with partner wife hate this type of activities


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->