சுவையான ஆணுறை மூலமாக தாம்பத்தியமா?.. விபரீதம் என்ன?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் தம்பதிகள் ஈடுபடும் சமயத்தில், கருத்தடை சாதனம் மற்றும் பால்வினை நோயை தடுக்கும் வகையில் காண்டம் உபயோகம் செய்து தாம்பத்தியம் மேற்கொள்வார்கள். இந்த கருத்தடை சாதனமான காண்டத்தில் விலைகேற்ப ஸ்டாப்பேரி, சாக்லேட், வெண்ணிலா, மா மற்றும் பபல்கம், ஆச்சரி, அட்ராக்ட் போன்ற பல்வேறு வகைகள் இருக்கிறது. 

இது விலைகேற்ப மருந்தகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காண்டம் உபயோகம் என்பது இன்றளவில் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும், மேற்கூறியுள்ள பல வகையான காண்டத்தை எடுத்துக்கொண்டால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழியும் இதற்கு பொருந்தும். காண்டம் தொடர்பான நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் குறித்து இனி நாம் காணலாம்.   

தாம்பத்தியம், உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு, கள்ளக்காதல், காண்டம், ஆணுறை, கணவன் மனைவி உடலுறவு, husband wife sex, husband wife enjoy, couple enjoy romance, couple sex, couple enjoy sex, condom, defects of condom, tasty condom, girl, yoni, itching, பெண்கள், பெண்ணுறுப்பு, பெண்ணுறுப்பு எரிச்சல்,

பாலியல் தொழிலாளர்களில் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடும் நிலையில்,  சுமார் 50 விழுக்காடு பாலியல் தொழிலாளர்கள் ஆணுறையை பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்து வருகின்றனர். மேலும், இவர்கள் காண்டத்தில் உள்ள ஒருவிதமான பிளாஸ்டிக் சுவையை உணர்ந்த நிலையில், சுவையான ஆணுறைகள் அறிமுகத்திற்கு பின்னர் பாலியல் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். 

காண்டம் மூலமாக கிளமிடியா, கோனோரியா, சிபிலிஸ், HPV மற்றும் HIV போன்ற பாலியல் தொற்றுநோய்கள் வாய்வழி உறவு மூலமாக பரவலாம் என்று தெரியவந்துள்ளது. இதனைப்போன்று, பாலியல் ரீதியாக ஈடுபாடு இருக்கும் வயதான நபர்களில் 85 விழுக்காடு நபர்கள், வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடும் சமயத்தில் சுமார் 2 விழுக்காடு நபர்கள் மட்டுமே ஆணுறையை உபயோகம் செய்து வருகின்றனர்.

தாம்பத்தியம், உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு, கள்ளக்காதல், காண்டம், ஆணுறை, கணவன் மனைவி உடலுறவு, husband wife sex, husband wife enjoy, couple enjoy romance, couple sex, couple enjoy sex, condom, defects of condom, tasty condom, girl, yoni, itching, பெண்கள், பெண்ணுறுப்பு, பெண்ணுறுப்பு எரிச்சல்,

ஆணுறையை இருக்கும் லேடெக்சின் என்ற வாசனை மறைப்பு மூலமாக சுவையான ஆணுறைகள் வாய்வழி புணர்ச்சி மற்றும் உறவை சுவாரசியம் ஆக மாற்றும் என்றாலும், இதன் மூலமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறைகிறது. ஆணுறைகளை பொறுத்த வரையில் உலகநாடுகள் சாதாரண ஆணுறையை இருந்து, சுவைமிக்க ஆணுறைகளை பாலியல் தொற்றுகளில் இருந்து தப்பிக்க அங்கீகாரம் அளித்துள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், ஆணுறையை இருக்கும் சர்க்கரை குறித்து கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. சுவையான ஆணுறை மூலமாக பெண்ணுடன் இயல்பான தாம்பத்தியம் அல்லது வாய்வழி அல்லது ஆசனவழி தாம்பத்தியம் மேற்கொண்டால் பெண்ணின் உடலில் பாதிப்பு ஏற்படும். இது பெண்ணின் யோனி pH மதிப்பை மாற்றுகிறது. மேலும், அந்தரங்க உறுப்புகளில் ஈஸ்ட் தொற்றுஏற்படவும் வழிவகை செய்கிறது.

தாம்பத்தியம், உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு, கள்ளக்காதல், காண்டம், ஆணுறை, கணவன் மனைவி உடலுறவு, husband wife sex, husband wife enjoy, couple enjoy romance, couple sex, couple enjoy sex, condom, defects of condom, tasty condom, girl, yoni, itching, பெண்கள், பெண்ணுறுப்பு, பெண்ணுறுப்பு எரிச்சல்,

ஆணுறையின் சுவைகள் அனைத்தும் வேதியியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவதால், யோனியின் எரிச்சல், யோனி அரிப்பு மற்றும் யோனி சம்பந்தப்பட்ட நோய்த்தொற்று போன்றவை ஏற்படுத்தும். இது சுவையான ஆணுறையை உள்ள ரசாயன வெளிப்பாடாகும். இதில் கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடும் பட்சத்தில், முடிந்தளவு சுவை இல்லாத சாதாரண ஆணுறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. 

சுவையுள்ள ஆணுறையை தம்பதிகள் தேர்தெடுக்க விரும்பினால், ஒரே சுவையாக தேர்தெடுக்கலாம் (உங்களின் செயல், உங்களின் மனைவிக்கு எதிராக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). பாலியல் தொழிலாளர்களுக்கு அவர்களின் வாடிக்கையாளரின் முடிவே இறுதியாக இருக்கும் என்பதால், முடிந்தளவு அவ்வப்போது உடலை மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

defects of tasty condom for girl during enjoy with partner or prostitute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->