அந்த விஷயத்தில், ஆசையை அள்ளித்தெளிக்கும் நகக்குறிகள்.! - Seithipunal
Seithipunal


நகக்குறிகள் என்பது இயல்பாக நம்மை ஒருவர் நகத்தினால் தீண்டும் போது ஏற்படும். அது இயல்பானதே. ஆனால், தாம்பத்தியத்தில் நகக்குறிக்கு என தனியொரு மதிப்பு உள்ளது. ஆம்., தம்பதிகள் தங்களின் தாம்பத்திய உச்சக்கட்டத்தின் அடையாளமாக முத்த மழையை பொழிவதை போல, சில நகத்தினால் பாதிக்கப்படும் தடயமும் அங்கு கேடயமாக கிடைக்கும். 

துணை தாம்பத்தியத்திற்கு நீண்ட நேரம் காத்திருந்து, மற்றொரு துணை தாமதமாக வந்தாலும் நகக்குறி பதிவு செய்யப்படும். அது ஆசையின் வெளிப்பாடு. அதனைப்போல, நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏற்படும் பிரச்சனையில் இருந்து வெளியேறி, தாம்பத்திய ஆசையை தூண்டிவிடவும் நகக்குறி உதவி செய்கிறது. 

தாம்பத்திய ஆசை அதிகம் கொண்டவர்கள், தம்பதிகளுக்குள் நடக்கும் தாம்பத்திய விஷயத்தில் நகத்தினை பதிப்பவராக இருக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. உடலில் அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் நகக்குறி அதிகளவு பதிவு செய்யப்படுகிறது. 

நினைவு சின்னங்கள் எப்படி நமது மனதில் பெரிய இடத்தினை பிடிக்குமோ, அதனைப்போல நகக்குறி சின்னம் மறக்க முடியாதது. தாம்பத்தியத்தின் நினைவுகளையும், தம்பதிகளின் திருப்தியான செயல்பாடுகளும் அதனை உணர்த்துகிறது. சில நேரங்களில் நகக்குறியை பார்த்து பலரும் இன்பம் அடைவார்கள். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Enjoying Scratching Nail During Sexual Activity


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->