எட்டுவழியில் எட்டிப்பிடிக்க வேண்டிய தாம்பத்திய இன்பங்கள்.!! - Seithipunal
Seithipunal


தம்பதிகள் தாம்பத்தியத்தில் பல விதமான வகைகளில் இன்பத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் தம்பதிகள் இருவரும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செய்யப்பட்டாலே இருவருக்கும் உச்சம் எளிதாக கிடைக்கும். 

தாம்பத்தியத்தில் தம்பதிகள் பல விதமான முயற்சியை மேற்கொள்வதன் மூலமாகவும்., மனநல கலவியின் மூலமாகவும் திருப்தி அடைகின்றனர். தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி சந்தோசம் கிடைக்கிறது. மேலும்., தம்பதிகள் சில சமயத்தில் பிற நபர்களை எண்ணியும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

couple enjoy, affair, enjoy, husband wife enjoy, couple enjoy sex, கள்ளக்காதல், தாம்பத்தியம், உடலுறவு, கணவன் மனைவி உல்லாசம், 

தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் எட்டு வழிகளில் இன்பத்தை எளிதிலும்., இருவருக்கும் திருப்தி ஏற்படுத்தும் வகையிலும் பெறலாம். தாம்பத்தியத்தில் இன்பத்தை பெறுவதற்கு முதல் வழி கட்டி தழுவுதல். திருமணம் முடித்த தம்பதிகள் தங்களின் ஆசை குறித்து முதலிரவில் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும். காதல் செய்யும் நபர்களை பொறுத்த வரையில் இது முன்னதாகவே பேசப்பட்டு இருக்கும். 

இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொடுவதற்கு முன்னதாகவே ஏற்படும் உணர்ச்சி., பட்டும் படாமலும் - தொட்டும் தொடாமலும் கட்டித்தழுவுதல் மற்றும் கிடைக்கும் இன்பத்தின் திருப்தி., ஒருவருக்கொருவர் இன்பத்துடன் இடித்துவிட்டு செல்லமாக நகர்தல்., உடலின் தாம்பத்திய உறுப்புக்கள் என்று அழைக்கப்படும் அந்தரங்க பக்கங்களை தொட்டுவிட்டு செல்லுதல் போன்றவை இன்பத்தை அதிகரிக்கும். 

காதல் ஜோடிகளை பொறுத்த வரையில் யாரும் காணமுடியாத இருட்டாக இருந்தாலும்., கூட்டத்தின் நடுவே சந்தேகத்திற்கு இடமின்றி சந்தித்தாலும்., ரகசிய இடத்தில் சந்தித்தாலும் அவசரத்துடன் கட்டியணைத்தாலும்., உராய்ந்து கொண்டாலும் இது முதல்வகை இன்பத்தை குறிக்கும். மேலும்., துணையை பிடிப்பது அல்லது அவரை தாம்பத்திய உணர்ச்சியால் கசக்குவது போன்றவை தழுவுதல் வகையை சார்ந்ததாகும். 

couple enjoy, affair, enjoy, husband wife enjoy, couple enjoy sex, கள்ளக்காதல், தாம்பத்தியம், உடலுறவு, கணவன் மனைவி உல்லாசம்,

இதில் தொடுதல் மூலமாக கிடைக்கும் இன்பம் தாம்பத்திய அனுபவத்திற்கு முன்னதாக உடலில் தாம்பத்திய உணர்ச்சியை நெருப்பாக பரவ செய்யும். தாம்பத்தியம் புதிதான நபர்களுக்கு முழுமையான இன்பத்தின் மூலமாக இரட்டிப்பு இன்பமும் கைக்கூடும். ஏற்கனவே நிறைய முறை தாம்பத்தியம் மேற்கொண்ட தம்பதிகள் கட்டித்தழுவுதல் மூலமாக பெரிய இன்பத்தை முதலில் கண்டது போல காண இயலாது.

மேலும்., தாம்பத்திய உணர்ச்சியை அதிகரிப்பதற்கும்., முதலில் ஏற்படுத்துவதற்கும் கட்டித்தழுவுதல் முதல் படி என்றால்., கால்களின் விரலால் கால்களை தொடுவது., கைகளை கோர்த்து பாசத்துடன் இருப்பது., இடுப்பை கிள்ளுவது மற்றும் மார்பகத்தை வருடுவது., முத்தம் கொடுப்பது போன்றவை தாம்பத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy with steps to orgasm extreme


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->