தாம்பத்தியத்தில் முத்தம் எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும்?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் இன்பத்திற்கான முதற்படியாக முத்தம் இருக்கிறது. உடலின் முழுவதும் முத்த மழைகள் பொழிய வேண்டும். துணையின் நெற்றி., கன்னம்., காத்து., கண்கள்., மார்பு., இதழ்கள்., வாய்., இடுப்பு., கால்கள்., தொடை மற்றும் யோனி என அனைத்து பகுதியிலும் தாராளமான முத்தத்தை தரலாம். 

தாம்பத்திய ரீதியிலான அனுபவம் இல்லாத நபர்களுக்கு சாதாரணமான முத்தமே அளவுகடந்த இன்பத்தை அள்ளித்தரும். உதட்டின் மீது உதடு வைத்து முத்தமிடுவது., ஆண் அல்லது பெண் மற்றொருவரின் முகத்தை நிமிர்த்தி உதட்டில் முத்தமிடுதல்., உதட்டை நாக்கினால் வருடுவது., உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுதல்., உதட்டை கவ்விக்கொள்ளுதல் போன்றவை முத்தமாக இருக்கிறது. 

இதில் ஆண் அல்லது பெண் உறங்கும் நேரத்தில் முத்தமிடுவது தாம்பத்திய இச்சையை தூண்ட பெரிதான உதவி செய்கிறது. இதனைப்போன்று தாம்பத்தியத்தில் பிற பணிகளை துவக்கவும்., அழைப்பு விடவும் முத்தம் பெரிதும் உதவி செய்கிறது. 

couple enjoy, kiss, couple kiss, couple enjoy kiss, தாம்பத்தியம், முத்தம், உடலுறவு,.

தன் நாக்கினால் எதிர்பாலினத்தின் பற்களை முத்தமிடுவது., நாக்கினை கொண்டு உதட்டோடு உதடு பதித்து நாக்கு சண்டை போடுவது போன்றவற்றின் மூலமாக குறைந்தது ஐந்து நிமிடங்கள் நாக்கு சண்டையை தொடர்ந்தால்., இருவருக்கும் உச்சக்கட்டம் நடந்தாலும் நடக்கலாம். 

பிற நாடுகளில் இவ்வகையான முறையில் பெரும்பாலானோர் இன்பத்தை அனுபவிக்கும் நிலையில்., வாயில் வாய் வைத்து முத்தமிடுவது அன்பை வெளிகாட்டிக்கொள்ளும் விஷயமாகவும் நினைக்கின்றனர். தம்பதிகளில் நாக்கு சண்டை துணையின் நாக்கோடு இருக்கும் பட்சத்தில் தாம்பத்திய இன்பம் அதிகமாகி., இல்லறத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பார்த்து கொள்ளும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy with romance kiss good for life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->