எத்தனை வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள சிகாகோ யூனிவர்சிட்டி மகப்பேறு மருந்தியல் பிரிவின் தலைமையிலான ஸ்டேசி டேஸ்லர், வயதான ஆண் மற்றும் பெண்களின் தாம்பத்தியம் தொடர்பான உணர்வுகள் குறித்த ஆராய்ச்சி, ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். 

இந்த ஆய்வுகளின் முடிவில், முதுமையான காலங்களில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வுகள் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும் நபர்கள் 70 வயதிலும் தங்களின் தாம்பத்திய உணர்வுகளை உணர்கின்றனர்.

இயல்பாக 30 வயதாகும் ஆண்கள் மற்றும் 31 வயதாகும் பெண்கள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடுடன் இருக்கலாம் என்று தெரியவந்த நிலையில், இந்த ஆய்வுகளின் முடிவுகள் 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று வெளியாகியுள்ளது.

எது எப்படியாக இருந்தாலும் சரி.. நமது உடலின் ஆரோக்கியமே தாம்பத்தியத்தில் ஆண், பெண் ஈடுபாடு மற்றும் உணர்வுகளை நிர்ணயம் செய்கிறது என்பதே நிதர்சனம் ஆகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Enjoy is Ageless as per Body Health Condition Depends Upon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->