தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் பெண்கள் சிறுநீர் கழிக்கலாமா?...!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்ற வார்த்தைக்குள் எத்தனை ரகசியங்கள்... திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் துணையுடன் இணையும் இயற்கையான நிகழ்வே தாம்பத்தியம் ஆகும். தாம்பத்திய பந்தயத்தில் இரண்டு குதிரைகளின் கட்டில் வெற்றியே., அவர்களின் எதிர்கால சந்ததிகள் ஆவார்கள். 

தாம்பத்தியத்தில் பல விதமான சந்தேகங்கள் இருக்கும் நிலையில்., இன்று நாம் காண இருப்பது தாம்பத்தியத்திற்கு முன்னர் சிறுநீர் கழிக்கலாமா? என்பதுதான்... தாம்பத்தியத்திற்கு முன்னதாக சிறுநீர் கழித்தால் பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையின் முடிவுகள் கூறுகின்றன. 

illegal affair, affair, couple enjoy, தாம்பத்தியம், உடலுறவு,

தாம்பத்தியத்திற்கு முன்னதாக தாமாக முன் வந்து சிறுநீர் கழிக்க வேண்டாம் என்றும்., சிறுநீர் கழித்தவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுநீரை கழித்த பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால்., பெண்ணுறுப்பின் வழியாக சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு உள்ளாகி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. 

பிறப்புறுப்பு, பெண்ணின் பிறப்புறுப்பு, பெண்களின் பிறப்புறுப்பு, periods,

தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்னர் சிறுநீர் கழிப்பது நல்லது மற்றும் சுகாதாரமானது என்றும்., உடலுக்கும் உடல் நலனிற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக சிறுநீர் வரும் பட்சத்தில் அதனை கழித்துவிட்டு., தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு பெண்ணின் பிறப்புறுப்பை பின் வழியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னதாகவும்., தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்னரும் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது உடலுக்கு நல்லதாகும். இன்பத்தின் உச்சகட்டத்தை அடைந்தவுடன் இதனை செய்யாமல்., துணையுடன் விளையாட்டில் ஈடுபட்டு பின்னர் இருவரும் சுத்தம் செய்து கொள்ளலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

before enjoy with partner pissing is correct or not


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->