50 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?.! - Seithipunal
Seithipunal


பொதுவாக வயது அதிகரிக்கும் போது தாம்பத்தியம் மீதான ஈடுபாடு குறைகிறது என்பது இயற்கையான ஒன்றுதான். இதற்கு பல காரணங்கள் உளது. மேலும், வயதான பின்னர் தாம்பத்தியம் மீது பேராவல் கொள்வது மற்றும் மருத்துவமனை நாடுதல் என்பது விபரீதத்திற்கு வழிவகை செய்யலாம். 

இளம் வயதில் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் வயதான தருணத்தில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது சரியானதல்ல.. வயதான தருணத்தில் என்ன கிடைக்கிறதோ அதனை மனபூர்வகமாக ஏற்று கொள்ள வேண்டும். தாம்பத்தியத்தில் என்றுமே திறன் குறையாது.. நமது உடல் மூப்பு மற்றும் ஹார்மோன் சுழற்சியின் மாற்றம் காரணமாக அனைத்தும் இயற்கையாக நடைபெறும்.

couple enjoy, couple enjoy sex, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், உல்லாசம், கணவன் மனைவி தாம்பத்தியம், கணவன் மனைவி உல்லாசம், கணவன் மனைவி உடலுறவு,

பெண்களை பொறுத்த வரையில் மாதவிடாய் சுழற்சி முடியும் தருவாயில் பாலியல் உணர்விற்கான ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடுகிறது. இதன் காரணமாக தாம்பத்தியத்தின் போது பெண்களின் பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் இருந்தாலும் குறைவான அளவே வலி மற்றும் எரிச்சலை தடுக்க இயலும்.

மேலும், இது போன்ற வயதான தருணங்களில் தாம்பத்தியத்தை தவிர்த்து இன்பத்துடன் கூடிய இன்பசுற்றுலா, இனிதொரு தேனிலவு, இனிமையான பாடல்களை கேட்பது போன்றவை உறவுக்கு வழிவகை செய்யும். மேலும், மனம் சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்தாமல் மருத்துவ சோதனை, உடற்பயிற்சி போன்றவை மற்றும் இருதுணையும் புரிந்து கொண்டு மேற்கொள்ளும் தாம்பத்தியம் இளமைக்கும் உடல் நலத்திற்கும் வழிவகை செய்யும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After Aged 50 How Couple Enjoy on Bed Times


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->