தன் கணவன் கள்ளக்காதலியுடன் காரில் செல்வதை கண்ட பெண்,ஆவேசமாகி நடுரோட்டில் செய்த செயல்,வைரலாகும் வீடியோ .! - Seithipunal
Seithipunal


தன் கணவன் கள்ளக்காதலியுடன் செல்வதை கண்ட மனைவி பட்ட பகலில் நடுரோட்டில் கணவனது ஆடி காரை  நிறுத்தி ஏறி குதித்து  அடித்து உடைத்த ஸஃம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தன்னை ஏமாற்றிய கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் காரில் ,வைத்து கையும் களவுமாக பிடித்த மனைவி அவர்களுடன் சண்டையிட்டு கணவனது விலையுயர்ந்த ஆடி காரை அடித்து உடைத்து உள்ளார். 

கிழக்கு சீனாவில் நஞ்சிங் நகரில் தன் கணவன்  தனக்கு துரோகம் செய்து விட்டு  மற்றொரு பெண்ணை தனது காரில் ஏற்றி செல்வதா என கூறி ஒரு பெண் கணவர் ஓட்டிச் சென்ற கார் மீது  குதித்து ஏறுகிறார். பின்னர்  கணவனையும் அவரது கள்ள காதலியையும் திட்டியவாறே கண்ணாடியை உடைக்கிறார்.  

காரை டிரைவர் நிறுத்தாமல் ஓட்டி செல்கிறார். காரை விட்டு இறங்கி இருவரையும் திட்டியவாரே கள்ளக்காதலியின் முடியை பிடித்து இழுத்து சண்டை போடுகிறார். கணவன் அவரை சமாதானபடுத்த முயலுகிறார்.   

பின்னர்  கூடி இருந்தவர்கள் இருவரையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife smashing husband audi after catching him with mistress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->