வீட்டையே அலேக்காக தோளில் தூக்கி செல்லும் பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான, நெகிழ்வான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். 

அந்த வகையில் வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதற்காக 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தோளில் தூக்கியுள்ளனர்.

இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villagers lift the house in shoulder viral video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->