முதல் முறையாக பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டி...! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிடவுள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டில் வரும் ஜூலை மாதம்நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாகாணத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைறெவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியில் தலைவர்களும் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், அங்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், மாகாண சட்டசபை தேர்தலில் 11 திருநங்கைகளும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 13 திருநங்கைகள் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை ஆகும். 

கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில், இந்தாண்டு 13 திருநங்கைகள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் உடல் உறுப்பு மாற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் என்பது தெரியவந்து. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the first time in election is 13 transgender


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->