தாய்க்கும்,மனைவிக்கும் தொடரும் வாக்குவாதம்,ஆத்திரமடைந்த மகன் செய்த கொடூர செயல் ,வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சீனாவில் தனது மனைவியுடன் இணைந்து மகன் ஒருவர் தன்னை பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிடுமாறு கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது 

சீனாவின் டோங்ஜியா  என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், லியாங்  என்ற நபர் தனது மனைவிக்கும் தாயாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் காரணத்தினால் தனது மனைவியுடன் சேர்ந்து  தனது தாயை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதோடு புல்லையும் சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளார். 

son and his wife gave grass to mother for eat china க்கான பட முடிவு

 இந்த சம்பவத்தை எதிர் வீட்டில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .  

இதனைப்பார்த்த பலரும் இதற்கு கடுமையான  கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த வீடியோவை பார்த்த போலீசாரும், அந்த நபரை இது திரும்ப நேர்ந்தால் கைது செய்ய படுவாய் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த நபர், தான் இதுபோன்று தவறுகளை இனி செய்யமாட்டேன் என்று கூறி பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son forces mother to eat grass in violent family bust up


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->