ராஜபக்‌ஷே மகனுக்கு அமெரிக்கவ்வில் நுழைய தடை.! - Seithipunal
Seithipunal


ராஜபக்‌ஷே மகனும்,இலங்கை MP யும் ஆன நமல் ராஜபக்‌ஷேவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை போடப்பட்டுள்ளது. 

Image result for namal rajapaksa with father

நமல் ராஜபக்‌ஷே தற்போது ரஷ்யாவில் நடைபெறும்  தேர்தலுக்காக தனிப்பட்ட ஆய்வாளராக மாஸ்கோவிற்கு  சென்றுள்ளார். அங்கிருந்து  நேராக அமெரிக்கா போக நமல் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் காரணம் தெரிவிகாமல் இவர்  அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது.

Image result for america
 
Namal Rajapaksa

@RajapaksaNamal
Emirates Air #Moscow informs I won’t make my Houston Flight as #US Officials instruct them to not let me board. Valid reason yet to be received. US has the Sovereign right of course. Sure it has nothing to do with my name,being part of #lka opposition or my travel from #Russia 😉

2:18 AM - Mar 22, 2018 · Домодедово, Московская область
165
123 people are talking about this
Twitter Ads info and privacy

இதனை அடுத்து  நமல் தனது டுவிட்டரில் இதனை பதிவிட்டார். மேலும் அவரின் அலுவலகலத்திலிருந்து வெளியான அறிக்கையில்,’ மாஸ்க்கோ மற்றும் கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து  சரியான காரணம் ஏதும் கூறாமல் நமலுக்கு அமெரிக்க செல்ல தடைசெய்யப்பட்டது. நமல் ராஜபக்‌ஷே முறையான விசா வைத்திருக்கிறார்.’ என கூறப்பட்டுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajabaksha son was not allowed to enter america


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->