#BREAKING:: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டின் விகா கடலோரப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த டொபெலோவிற்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் 45 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரை கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

powerful earthquake in the Philippines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->