பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5.4 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


பிலிப்பின்ஸ், மேகடாசனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் மேகடாசனில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 5.4 அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

புவி தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் பகுதி பிலிப்பின்ஸில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Philippines Powerful earthquake 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->