இணையதள பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் கவனம்.! 430 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.!!   - Seithipunal
Seithipunal



ஜப்பானில் இணையத்தளம் வழியாக நடக்கும் பணப்பரிவர்த்தனை கணக்குகள் திருடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் ஒசாகா நகரத்தை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் இணையதள பணபரிமாற்ற நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளரின் தகவலானது திருடப்பட்டு அவரது பணம் திருடப்பட்டது. 

தனது பணமானது திருடப்பட்டது குறித்து அவர் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் அவரது சேமிப்பு கணக்கில் இருந்து எவ்வாறு பணம் திருடப்பட்டது குறித்து ஆராய்கையில் அவரின் கணக்கில் இருந்து திருடப்பட்டு மற்றோர் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் ரூ.430 கோடி பணம் திருடப்பட்டது உறுதிசெய்யபட்டது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அந்த பணத்தை எவ்வாறு கொள்ளையடித்தனர் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONLINE MONEY TRANSACTION PEOPLE WILL SAFE, 430 CRORE WILL HACKED


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->