இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க , போடப்பட்ட அதிரடி திட்டம்.,கலக்கத்தில் இந்தியர்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஹெச் 1பி விசா பெற்று அங்கு  பணியாற்றி வருபவர்களை சார்ந்து சென்று அங்கு பணியாற்றுபவர்களுக்கு இனி அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தகைய திட்டத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

h 1 visa க்கான பட முடிவு

மெரிக்காவில் ஹெச் 1பி விசா பெற்று இந்தியர்கள்  அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களைச் சார்ந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு ஹெச் 4 விசா வழங்கப்பட்டது.அவ்வாறு ஹெச் 4 விசா பெற்றவர்களும் அங்கு பணியாற்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அனுமதி வழங்கி இருந்தார். இந்நிலையில் இந்த விசா பெற்று 70,000த்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

h 4  visa not work in america க்கான பட முடிவு

இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு அதிக பணி வாய்ப்பு ஏற்படுத்த எண்ணிய அமெரிக்க அதிபர் டிரம்ப்  இனிமேல் ஹெச் 4 விசா திட்டத்தை பயன்படுத்தாமல் அதை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trump bring new law in america.,indian confused


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->