கட்டாய மத மாற்றம் செய்யப்படும் ஹிந்துக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறும்பான்மையினராக உள்ளனர்.அங்கு  சிந்து மாகாணத்தில் ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் இந்து குடும்பங்கள் தனக்கு பாதுகாப்பான இடம்தேடி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வர விரும்புகின்றனர்.

Image result for pakistan hindus

ஆனால் அவர்கள் உளவாளியாக  கூட இருப்பார்கள் என அவர்களை சேர்க்காமல் திரும்ப பாகிஸ்தானுக்கே  தள்ளப்படுகிறார்கள்.வேறு வழியின்றி  அங்கு செல்லும்  அவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.தங்களின்  குடும்பம் மற்றும் பெண்கள்  பாதுகாப்புக்காக அவர்களும் வேறுவழியின்றி மதம் மாறுகிறார்கள்.ஒருவேளை அவர்கள் மறுத்தால்  கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர்.

Related image

பாகிஸ்தானின் சிந்து மாகாண எல்லையில் உள்ள ஓர்  கிராமமான மடாலியில் மட்டும்  கடந்த ஆண்டு  மார்ச் மாதம்  25 ந்தேதி 500 இந்துக்கள் கட்டாய மதம் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து சுமார் ஆயிரம் பேர் பாகிஸ்தானிலிருந்து  வெளியேறியவர்கள் ,இந்தியாவின்  ஜோத்பூர் மற்றும் ராஜஸ்தானில்  தஞ்சம் புகுந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lots of Hindus are affected to religious change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->