நேரலையில் தாம்பத்தியம் கொள்ளவும்., குழந்தையை பெற்றெடுக்கவும் தயார்.!! நீங்கள் தயாரா?.. தொலைக்காட்சி பேட்டியில் பதறவைத்த தம்பதி.!! - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கவுண்டி பகுதியை சார்ந்தவர் தாமஸ் கிரேக் (வயது 71). பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பகுதியை சார்ந்த பெண்மணி லோரி டேன்ஸ் (வயது 23). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2014 ம் வருடத்தின் முதல் முகநூல் மூலம் நட்பானது ஏற்பட்டுள்ளது.இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பை வளர்க்கும் பொருட்டு இருவரும் பேசி வந்த நிலையில்., சில மாதங்கள் கழித்து தனது இணைய தோழியை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று காணுவதற்கு திட்டமிட்டு., பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தாமஸ் சென்றுள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருவரும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்த பின்னர் தாமஸ் தனது காதலை இணைய தோழியிடம் தெரிவிக்கவே., அவரும் தாமஸின் காதலை ஏற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்கள் இருவருக்கும் மேரி என்ற இரண்டு வயதுடைய குழந்தை உள்ளது. ஒரு வருடத்தில் சுமார் 5 மாதங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று தங்கி இருந்துவிட்டு பின்னர் பிரிட்டிஷ் நாட்டிற்கு திரும்பும் வழக்கத்தை வைத்துள்ளார். 

இதனை போன்ற செர்பிய தம்பதியினருக்கு நிகழ்ந்த பிரச்சனையும்., அவர்கள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செர்பிய நாட்டை சார்ந்தவர் மிலிஜனா (வயது 21)., அதே பகுதியை சார்ந்த மிலொஜிக் பாசிஸ் (வயது 74). இவர்கள் இருவரும் நட்பு வட்டாரத்தில் பழகி வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு., இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில்., இந்த காதல் ஜோடிகளை கண்ட அப்பகுதி வாசிகள் நீங்கள் காதலிப்பது சரி., தாம்பத்தியத்தில் எப்படி என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். 

இந்த நிலையில்., இவர்கள் இருவரையும் சந்தித்து பேட்டியெடுத்த செய்தியாளர்கள் இந்த கேள்வியை முன்வைத்துள்ளனர். இதனை கேட்டு கோபமடைந்த தம்பதியினர் மிலொஜிக் பாசிஸ்க்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின்னர் நாங்கள் இருவரும் தாம்பத்தியம் மேற்கொள்ள துவங்கினோம்., உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் நாங்கள் இருவரும் தொலைக்காட்சி நேரலையில் தாம்பத்தியம் மேற்கொள்ளவும்., குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயார் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Serbia couple told about her enjoyment in live telecast in tv


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->