அரைகுறையான புகைப்படத்தை வெளியிட்டால்., அதிரடியாக பாயும் சட்டம்.!! வெளியான அறிவிப்பு., கலக்கத்தில் கவர்ச்சி விரும்பிகள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த நாட்டில் பல விசித்திரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு விசித்திரமான சம்பவங்களை அறியும் நாம் அதற்கான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வருகிறோம். அவ்வாறு நடைபெறும் சில சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் படியும் உள்ளது. 

இன்றுள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நாம் உடுத்தும் ஆடைகளில் இருந்து., உண்ணும் உணவில் இருந்து பல வற்றிலும் மேலை நாடுகளில் கடைபிடிக்கும் நடைமுறைகளை கடைபிடித்து வருகிறோம். இந்தியாவை பொறுத்த வரையில்., உடையில் அதிகளவு கவர்ச்சியை கொண்டு வந்த பெருமை திரைத்துறையை சாரும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

View this post on Instagram

About last Saturday 🎉 💃

A post shared by YASH (@yashikaaannand) on

ஒரு நடிகர் அல்லது நடிகை உபயோகம் செய்யும் சிறு பொருட்களில் இருந்து பெரிய பொருட்கள் வரையிலும்., குளிர்பானங்கள் விளம்பரங்களை பொறுத்த வரையில் எளிதில் மக்களை சென்றடைகிறது. அவர்கள் கொண்டு வந்த ஆடையின் கவர்ச்சியானது தற்போது எந்த அளவில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். 

ஒரு காலத்தில் புகைப்படங்களை எடுக்கவே ஆண்களில் இருந்து பெண்கள் வரை பயந்த காலத்தில் இருந்து அரை குறை ஆடைகளுடன் தங்களின் வளர்ச்சிக்காகவும்., நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களின் பட வாய்பிற்க்காகவும்., பிற செயல்களுக்காகவும் புகைப்படங்களை எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த சூழ்நிலையில்., சமீப காலங்களாகவே அதிகளவு பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் நடைபெற்று வருவதை அடுத்து., அவர்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவு செய்வது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. New law, Voyeurism (Offences) Act 2019-ன் மூலமாக அரைக்கால் சட்டைகள்., அந்தரங்க பாகங்கள் தெரியும் படி உள்ள புகைபடங்களை எடுத்து வெளியிடுபவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England country hot photos should update social media you will arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->