இனி ஆன்லைனில் ஆபாச படம் பார்க்க, அடையாள அட்டை கட்டாயம்.!! அமலுக்கு வந்தது புதிய சட்டம்.!! - Seithipunal
Seithipunal


இனி ஆன்லைனில் ஆபாச படம் பார்க்க புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம்  பல முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஆன்லைனில் ஆபாசம் படம் பார்க்க இனி பாஸ்போர்ட் இருந்தால் தான் பார்க்க முடியும் என இங்கிலாந்து அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

இனி ஆன்லைனில் ஆபாசம் படம் பார்ப்பவர்கள் தங்களது வயதை நிரூபித்தால் தான் இணையத்தில் ஆபாசம் படம் பார்க்க முடியும். குழந்தைகள் ஆபாசம் படங்களை பார்ப்பதை தடுப்பதற்காக இந்த சட்டத்தை இங்கிலாந்து அரசு கொண்டுவந்துள்ளது.

இங்கிலாந்து இணையதளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆபாச படங்களை கொண்டவையாக உள்ளது. ஆபாசம் படம் பார்க்க இனிமேல் வயது நிரூபிக்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் முதல் இலவச ஆபாச பட தளங்களை பார்ப்பதற்கு கூட பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து வயதை நிரூபித்தால் மட்டும் தான் ஆபாச படங்களை பார்க்க முடியும். சிறு வயது உள்ள இளைஞர்களுக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் உள்ளது, ஆனால் இதனை பலர் வரவேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hot video watching approval for passport


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->