ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியை தட்டி தூக்கிய இஸ்ரேல்! - Seithipunal
Seithipunal


ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அகமது அல் கந்தோர் போரில் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்டதற்கான காரணம், நாள் எதையும் குறிப்பிடாமல் அவர் இறந்ததை மட்டும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இவரை இஸ்ரேல் 3 முறை கொலை செய்ய முயற்சித்து தோற்றதாக அரசு சாரா வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலால் தொடங்கியது. 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த போரில் இஸ்ரேல் 10,000கும் மேற்பட்ட மக்களை கொன்றுள்ளது. 

அதில் 4000கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். மேலும் பல நாடுகளின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஹமாஸ்-இஸ்ரேல் இடையே ஆன போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கைதிகள் நாடு திரும்புகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hamas commander killed


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->