பூமியை தாக்கும் அதீத சூரிய புயல்.. செல்போன் சேவைகள் பாதிக்க வாய்ப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இன்று சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப அலை உருவாகி சூரிய புயலாக உருவாகிறது. இந்தவகை சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும், சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 குறிப்பாக சூரிய காந்த புயல்களால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதனால், கடந்த சில நாட்களாக பூமியை சக்திவாய்ந்த சூரிய புயல் தாக்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த, நிலையில் இன்று வீரியமிக்க சூரிய புயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயல் தாக்கத்தால் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் தொலைதொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extreme solar storm hitting the earth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->