சிறுநீர் கழிப்பதற்காக சாலையில் வைக்கப்பட்ட அதிபர் டிரம்பின் சிலை.! - Seithipunal
Seithipunal


நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

புரூக்ளின் நகரின் சாலை ஓரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரம் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதன்கீழ் பகுதியில் "என்மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே என்ற சிற்ப்பி, டிரம்ப் ஒரு அதிபராக சிறப்பாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

English Summary

dogs urine pass in Trump statueSeithipunal